fbpx
Homeபிற செய்திகள்தேர்தல் கட்டுப்பாட்டு அறையை ஆய்வு மேற்கொண்ட கிருஷ்ணகிரி கலெக்டர்

தேர்தல் கட்டுப்பாட்டு அறையை ஆய்வு மேற்கொண்ட கிருஷ்ணகிரி கலெக்டர்

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்கள் தெரிவிக்க அமைக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு அறையை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி நேரில் ஆய்வு மேற்கொண்டு புகார்கள் பதிவு செய்யும் பதிவேட்டினை பார்வையிட்டார்.

படிக்க வேண்டும்

spot_img