சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை மாநகராட்சி விக்டோரி யா ஹால் கட்டிடத்தில் தேசியக்கொடியின் மூவர் ணத்தில் விளக்குகள் அமைக்கப்பட்டு ஜொலிக் கிறது. கோவை டவுனால் பகுதியில் விக்டோரியாஹால் உள்ளது இந்த ஹாலில் மாமன்ற உறுப்பினர் கூட்டம் நடைபெறுவது வழக்கமானஒன்று.
நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழாவை ஒட்டி பல்வேறு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. அதே போல டவுன்ஹால் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் தேசிய கொடி வியாபாரம் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் டவுன்ஹால் பகுதியில் உள்ள விக்டோரியா ஹால் கட்டிடத்தில் மூவர்ணக் கொடி ஒளி அமைப்புகள் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதிக்கு வரும் பொது மக்கள் அந்த மூவர்ணக் கொடி அலங்காரத்தை பார்த்து ரசித்து வருவது குறிப் பிடத்தக்கது.



