fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடி ஏ.வி.எம் கமலவேல் மகாலில் நடைபெற்ற 68வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நிகழ்ச்சி

தூத்துக்குடி ஏ.வி.எம் கமலவேல் மகாலில் நடைபெற்ற 68வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நிகழ்ச்சி

தூத்துக்குடி ஏ.வி.எம் கமலவேல் மகாலில் நடைபெற்ற 68வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் வழங்கினர்.

அருகில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் சண்முகையா (ஓட்டப்பிடாரம்), மார்க்கண்டேயன் (விளாத்திக்குளம்), ஊர்வசி அமிர்தராஜ் (ஸ்ரீவைகுண்டம்) ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img