fbpx
Homeபிற செய்திகள்பேங்க் ஆப் பரோடா வங்கியின் வீடு மற்றும் கார் கடன் கண்காட்சி

பேங்க் ஆப் பரோடா வங்கியின் வீடு மற்றும் கார் கடன் கண்காட்சி

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் பரோடா வங்கி கோவை பிராந்தியம் சார்பில் நடத்தப்படும் வீடு மற்றும் கார் கடன் கண்காட்சி கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா கல்யாண மண்டபத்தில் துவங்கியது.

இக்கண்காட்சியினை கோவை பாராளுமன்ற உறுப்பினர் நடராஜன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தபோது எடுத்தபடம்.

அருகில் சென்னை மண்டலம் துணை பொது மேலாளர் ராஜவேல், பேங்க் ஆப் பரோடா வங்கியின் கோவை பிராந்திய துணை பொது மேலாளர் கதகல், கோவை பிராந்திய துணை மேலாளர் முருகைய்யா, கிரெடாய் அமைப்பின் மாநில செயலாளரும் மற்றும் அபினிதா ப-வுண்டேஷன் இயக்குனருமான அபிஷேக், கோவை கிரெடாய் அமைப்பின் தலைவரும் மற்றும் கௌதம் எச்.எஸ்.ஜி.பி.லிட் இயக்குனருமான குகன்.

கோவை கிரெடாய் அமைப்பின் செயலாளரும் மற்றும் ஸ்ரீவத்சா ரியல் எஸ்டேட் பி.லிட் இயக்குனருமான ராஜீவ். வி.ஜி.விளம்பர நிறுவனத்தின் உரிமையாளர் கீதா மற்றும் பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img