fbpx
Homeபிற செய்திகள்திருப்பூர் மாவட்டத்தில் அமைச்சர் சாமிநாதன் மரக்கன்றுகள் நடும் பணிகளை துவக்கி வைத்தார்

திருப்பூர் மாவட்டத்தில் அமைச்சர் சாமிநாதன் மரக்கன்றுகள் நடும் பணிகளை துவக்கி வைத்தார்

செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம் சின்ன முத்தூர் செல்வக்குமாரசுவாமி திருக்கோவில் வளாகத்தில், இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் கலைஞர் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணிகளை துவக்கி வைத்தார்.

உடன், தாராபுரம் சார் ஆட்சியர் ஆனந்த் மோகன் உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img