fbpx
Homeபிற செய்திகள்திருப்பூர் சட்டமன்ற உறுப்பினரான க‌. செல்வராஜ் பிறந்த நாள் விழா

திருப்பூர் சட்டமன்ற உறுப்பினரான க‌. செல்வராஜ் பிறந்த நாள் விழா

திமுக திருப்பூர் மத்திய மாவட்ட செயலாளரும், தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான க‌. செல்வராஜ் பிறந்தநாளை முன்னிட்டு, தென்னாடு மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் க.இரா.செந்தில் வாண்டையார், மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

உடன் திமுக மாவட்ட குழு உறுப்பினர் மேங்கோ பழனிச்சாமி, சிட்டி கணேஷ். கருவம்பாளையம் பகுதி கழக தலைவர் தம்பி குமாரசாமி, மாவட்ட குழு உறுப்பினர் ராமசாமி, தென்னாட்டு மக்கள் கட்சி மாநில அவைத் தலைவர் திருநாவுக்கரசு நாடார், மாவட்ட துணைத் தலைவர் இளையராஜா அம்பலம், தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் சௌந்தர பாண்டி, மாவட்ட பொருளாளர் ராஜகுரு தேவன், மகேந்திரன் உள்ளிட்டோர்.

படிக்க வேண்டும்

spot_img