அகில இந்திய சின்னம்மா (சசிகலா) மக்கள் பேரவையின் சார்பாக கட்சியின் பொதுச்செயலாளர் எஸ்.முருகன் தலைமையில் மாநில தலைவர் எஸ்.வெங்கடாசலம், மாநில பொருளாளர் பொள்ளாச்சி செல்வம், மாநில இளைஞர் அணி செயலாளர் இளையராஜா, மாநில தொழில் சங்க செயலாளர் ஆனந்த, சரவணன் திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த தலைவர் சசிகுமார் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் கருவம்பாளையம் பகுதி செயலாளர் ராசு தேவர் கட்டுமான தொழில் சங்க செயலாளர் விஜயன் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் விஜய் , சதீஷ் மற்றும் மகளிர் அணி செயலாளர் வார்டு செயலாளர் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் 300க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
பின்பு கோவிலில் சிறப்பு பூஜை நடத்தி, அகில இந்திய சின்னம்மா மக்கள் பேரவையின் சார்பாக 1000பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானத்தை தென்நாடு மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் செந்தில் வாண்டையார் மற்றும் முக்குலத்தோர் தேசிய கழகத்தின் நிறுவனர் எஸ்.பி ராஜா அவர்கள் தொடங்கி வைத்தனர்



