fbpx
Homeபிற செய்திகள்தனியார் மருத்துவமனையில் இலவச தடுப்பூசி வழங்கல் தொடர்பாக கோவை தனியார் மருத்துவமனைகளுடன் அமைச்சர் ஆலோசனை

தனியார் மருத்துவமனையில் இலவச தடுப்பூசி வழங்கல் தொடர்பாக கோவை தனியார் மருத்துவமனைகளுடன் அமைச்சர் ஆலோசனை

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் தலைமையில் கோவையில், தனியார் மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசிகளை வழங்குவது தொடர்பாக தனியார் மருத்துவமனை நிர்வாகிகள் மற்றும் மருத்துவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

படிக்க வேண்டும்

spot_img