Homeபிற செய்திகள்சேலம் நரசிங்கபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர் ஆய்வு

சேலம் நரசிங்கபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர் ஆய்வு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி சேலம் மாவட்டம், நரசிங்கபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் கார்மேகம், ஆய்வு மேற்கொண்டார்.

உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ், ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் சரண்யா உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்

படிக்க வேண்டும்

spot_img