fbpx
Homeபிற செய்திகள்சி.எஸ்.ஐ கிறிஸ்து நாதர் ஆலயம் சார்பில் கிறிஸ்துமஸ் கீத பவனி

சி.எஸ்.ஐ கிறிஸ்து நாதர் ஆலயம் சார்பில் கிறிஸ்துமஸ் கீத பவனி

கோவை மத்துவராயபுரம் போதக சேகரம் சி.எஸ்.ஐ கிறிஸ்து நாதர் ஆலயம் சார்பில் கிறிஸ்துமஸ் கீத பவனி நடைபெற்றது.

இதில் ஆலய சேர்மன் பாதிரியார் கிறிஸ்டோபர் ராஜேந்திரன், செயலாளர் டாக்டர் எமர்சன், பொருளாளர் ஆனந்த் ஆசிர், டயோசிசன் கவுன்சில் உறுப்பினர் ஜெபசிங், ஞானப்பிரகாசம், பென்னெட் ஆகிர் உலனார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img