fbpx
Homeபிற செய்திகள்சர்வதேச கற்றல் வாய்ப்பு தேட காரணம்: வெஸ்டர்ன் யூனியன் புதிய ஆய்வு

சர்வதேச கற்றல் வாய்ப்பு தேட காரணம்: வெஸ்டர்ன் யூனியன் புதிய ஆய்வு

எல்லைகள் தாண்டிய கிராஸ் – கரன்சி, பணப் பரிமாற்றம் மற்றும் பேமெண்டுகளுக்கான உலகளாவிய முன்னணி நிறுவனம் வெஸ்டர்ன் HYPERLINK “https://www.westernunion.com/in/en/home.html” HYPERLINK “https://www.westernunion.com/in/en/home.html”ÎQò¡ https://www.westernunion.com/in/en/home.html.

இந்நிறுவனம் இன்று மல்டி ஜெனரேஷன் குறித்த ஆய்வு ஒன்றை ‘வெளி நாட்டில் கல்வி-ஒரு பரிணாம பயணம்‘ எனும் தலைப்பின் கீழ் மேற்கொண்டு வெளியிட்டுள்ளது.

ஆய்வின் மூலம், குழந்தைகளின் சர்வதேச கல்வி மற்றும் உலகளாவிய எதிர்காலத்தை நோக்கி இந்திய குடும் பங்கள் எப்படி நகர்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது.

இந்த ஆய்வு, வெஸ்டர்ன் யூனியனால் நீல்சன்ஐக்யூ-விடம் நியமிக்கப்பட்டது.
“எல்லைக்குள் அடங்காமல்” உலகின் அனைத்துப் பகுதிகளிலும் சென்று கல்வி கற்பதற்கான வாய்ப்பை இளம் இந்திய மாணவர்கள் பெற வேண்டுமென்பதே எங்களின் முயற்சிகளின் மூலம் நிகழ்த்த விரும்புகிறோம்“ என்று மத்திய கிழக்கு மற்றும் ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் வெஸ்டர்ன் யூனியன் தலைவர் சோஹினி ரஜோலா குறிப்பிட்டார்.

அதோடு, “ஒரு நம்பகமான பிராண்டாக, நமது உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் எல்லை தாண்டிய பணப் பரிமாற்றத் திறன்களுடன் ஒரு சிறந்த உலகத்திற்கான பணப் பரிமாற்றத்தை செயல்படுத்தி வரு கிறோம்” என்றார்.

வழக்கம்போல வெளிநாடுகளில் படிக்க மாணவர்களின் தேர்வாக அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளே தொடர்ச்சியாக முதல் நான்கு இடங்களில் தனித்து நிற்கின்றன.

அதோடு, ஜெர்மனி, இத்தாலி, அயர்லாந்து, துருக்கி, ரஷ்யா, சீனா போன்ற புதிய இடங்களையும் மாணவர்கள் சமீபமாக விரும்புகின்றனர்.

முன்பு போல இல்லாமல், தற்போது, இந்த நாடுகளுக்கும் அதிகமான மாண வர்கள் சென்று படிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஜனவரி 2021 நிலவரப்படி, உலகெங் கிலும் உள்ள 85 நாடுகளில் 10.9 லட்சத்துக்கும் அதிகமான இந்திய மாண வர்கள் படித்து வருகின்றனர்.
வெளியுறவு அமைச்சகத்தின்(MEA) தரவுகளின்படி இந்தச் செய்தி புலனாகிறது.

சீனா (29,600 மாணவர்கள்), ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் (10,000 மாணவர்கள் மொத்தமாக) போன்ற நாடுகளிலும் அதி கப்படியான இந்திய மாணவர்களின் எண்ணிக்கையானது காணப்படுகிறது.

படிக்க வேண்டும்

spot_img