fbpx
Homeபிற செய்திகள்காவல்துறை வீரவணக்க நாள்

காவல்துறை வீரவணக்க நாள்

காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு, காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள காவலர் நினைவு சின்னத்தில் காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ.சைலேந்திர பாபு நாடு முழுவதும் பணியின்போது வீர மரணம் அடைந்த காவல் துறையினருக்கு வீர வணக்கம் செலுத்தும் விதமாக மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

படிக்க வேண்டும்

spot_img