Homeபிற செய்திகள்சர்வதேச உலக பூர்வீக குடிமக்களின் விழாவினை துவக்கி வைத்த அமைச்சர் ராமச்சந்திரன்

சர்வதேச உலக பூர்வீக குடிமக்களின் விழாவினை துவக்கி வைத்த அமைச்சர் ராமச்சந்திரன்

ஊட்டி பழங்குடியின பண்பாட்டு மையத்தில் மாவட்ட வனத்துறை மற்றும், பழங்குடியின மக்களுடன் இணைந்து நடத்திய சர்வதேச உலக பூர்வீக குடிமக்களின் விழாவினை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.

உடன் மாவட்ட ஆட்சி தலைவர் சா.பா.அம்ரித், வன அலுவலர்கள் மற்றும் பழங்குடியின மக்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img