fbpx
Homeபிற செய்திகள்சங்ககிரி இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தினர் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் நன்கொடையை...

சங்ககிரி இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தினர் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் நன்கொடையை கலெக்டரிடம் வழங்கினார்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், சங்கிரி தி இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தினர், சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ், ரூ.10.00 லட்சம் நன்கொடையை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி சிங்கிடம் வழங்கினார்கள்.

படிக்க வேண்டும்

spot_img