Homeபிற செய்திகள்கோவை வட்டார அலுவலகத்தில் நடைபெற்ற பஞ்சாப் நேஷனல் வங்கியின் 128வது நிறுவன நாள் விழா பிற செய்திகள் கோவை வட்டார அலுவலகத்தில் நடைபெற்ற பஞ்சாப் நேஷனல் வங்கியின் 128வது நிறுவன நாள் விழா By பிற்பகல் ஏப்ரல் 12, 2022 0 541 பஞ்சாப் நேஷனல் வங்கியின் 128வது நிறுவன நாள் விழா கோவை வட்டார அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவில் உதவிப் பொதுமேலாளர் வி.சரவணன் குத்துவிளக்கு ஏற்றினார். அருகில் வங்கியின் துணை வட்டார தலைவர் வி.நாகராஜன், முதன்மை மேலாளர் நந்த் கிஷோர் ஆகியோர் உள்ளனர். பிற்பகல் Previous articleயெச்சூரிக்கு வாழ்த்துகள்!Next articleசூலூரில் பட்ஜெட் விளக்க திமுக பொதுக்கூட்டம் தொடர்புடைய செய்திகள் பிற செய்திகள் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 781 மனுக்கள் மீது நடவடிக்கைகடலூர் ஆட்சியர் உத்தரவு பிற செய்திகள் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கைத்தறியில் நெய்யப்பட்ட உருவப்படம் அறிமுகம் பிற செய்திகள் பள்ளி மாணவர்களுக்கு உதவி பிற செய்திகள் பழனி அன்புள்ளம் அறக்கட்டளை சார்பில் பழனி ஆண்டவர் மகளிர் கலை கல்லூரி மாணவிக்கு நிதி உதவி படிக்க வேண்டும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 781 மனுக்கள் மீது நடவடிக்கைகடலூர் ஆட்சியர் உத்தரவு பிற செய்திகள் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கைத்தறியில் நெய்யப்பட்ட உருவப்படம் அறிமுகம் பிற செய்திகள் பள்ளி மாணவர்களுக்கு உதவி பிற செய்திகள் பழனி அன்புள்ளம் அறக்கட்டளை சார்பில் பழனி ஆண்டவர் மகளிர் கலை கல்லூரி மாணவிக்கு நிதி உதவி பிற செய்திகள் ஊத்தங்கரை கல்லூரியில் சர்வதேச யோகா தினம் அனுசரிப்பு பிற செய்திகள்