கோவை ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை, தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய கூடுதல் பதிவாளர்/ மேலாண்மை இயக்குநர் மாதவன் ஆய்வு செய்தார்.
அருகில் கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளர்/ மேலாண்மை இயக்குநர் இந்துமதி, மண்டல இணைப்பதிவாளர் பார்த்திபன், டியூகாஸ் நிறுவன இணைப்பதிவாளர்/ மேலாண்மை இயக்குநர் சிவக்குமார், ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலைய துணைப்பதிவாளர் / முதல்வர் ஸ்ரீதர் ஆகியோர் உள்ளனர்.



