fbpx
Homeபிற செய்திகள்கோவை நீதிமன்ற கூடுதல் அரசு வழக்கறிஞர் பதவியேற்பு விழா

கோவை நீதிமன்ற கூடுதல் அரசு வழக்கறிஞர் பதவியேற்பு விழா

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற கூடுதல் அரசு வழக்கறிஞராக 3-வது மாவட்ட நீதிமன்றத்திற்கு வேடப்பட்டி ஆர்.கணேசன் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார்.

அவருக்கு மூத்த வழக்கறிஞர் கே.எம்.தண்டபாணி, வழக்கறிஞர்கள் மதிவாணன், முருகன், வெற்றி, ஸ்டாலின் கவுதமன், ரவிச்சந்திரன், அரசு ஊழியர் அசோசியேஷன் நிர்வாகி சிவகுமார் ஆகியோர் பொன்னாடை, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img