fbpx
Homeபிற செய்திகள்கோவை: மெகா தடுப்பூசி முகாமை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு

கோவை: மெகா தடுப்பூசி முகாமை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு

கோவை மாநகராட்சி நேரு நகரில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அருகில் மெகா தடுப்பூசி முகாம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சங்கர், மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img