fbpx
Homeபிற செய்திகள்மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில் மின்மாற்றியை அமைச்சர் செந்தில்பாலாஜி துவக்கி வைத்தார்

மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில் மின்மாற்றியை அமைச்சர் செந்தில்பாலாஜி துவக்கி வைத்தார்

திருநெல்வேலி மின் பகிர்மான வட்டம், மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில், ரூ.2.42 கோடி மதிப்பிலான, புதிய 25 MVA திறன் கொண்ட 110/33 KV மின்மாற்றியை மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி துவக்கி வைத்தார்.

படிக்க வேண்டும்

spot_img