fbpx
Homeபிற செய்திகள்கோவை மாவட்டம் வாளையார் சோதனைச்சாவடியில் வருவாய் அலுவலர் ப்பி.எஸ்.லீலா அலெக்ஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு

கோவை மாவட்டம் வாளையார் சோதனைச்சாவடியில் வருவாய் அலுவலர் ப்பி.எஸ்.லீலா அலெக்ஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு

கோவை மாவட்டம் வாளையார் சோதனைச்சாவடியில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக வாகன சோதனை நடைபெற்று வருவதை மாவட்ட வருவாய் அலுவலர் ப்பி.எஸ்.லீலா அலெக்ஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் அருகில் துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) அருணா உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img