கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல் 2022 முன்னிட்டு துணை வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடைபெறுவதையும் மற்றும் மாநகராட்சி தேர்தல் கட்டுப்பாட்டு அறையினையும் மாவட்ட கலெக்டர் சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டபோது எடுத்தபடம்.
உடன் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜகோபால் சுன்கரா, மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.



