Homeபிற செய்திகள்கோவை பீளமேடு புதூரில் பள்ளி குழந்தைகளுக்கு கல்வி உபகரண பொருட்களை வழங்கல்

கோவை பீளமேடு புதூரில் பள்ளி குழந்தைகளுக்கு கல்வி உபகரண பொருட்களை வழங்கல்

கோவை பீளமேடு புதூரில், திமுக பொறியாளர் அணி சார்பில், அதன் அமைப்பாளர் பாபு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளி குழந்தைகளுக்கு, கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் கல்வி உபகரண பொருட்களை வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img