கோவை பன்னாட்டு விமான நிலையத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், குரங்கு அம்மை தொடர்பாக விமான நிலையத்தில் சுகாதாரத் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள விழிப்புணர்வு மற்றும் முன்னேற்பாடு நடவடிக்கையை ஆய்வு செய்தார். உடன் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் உள்ளிட்டோர்.



