கோவை அவினாசி சாலையில் ரூ.1621.30 கோடி மதிப்பில் கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை உயர்மட்ட சாலை அமைக்கும் பணிக்கு தென்னம்பாளையம் சாலை ராசிபாளையத்தில் கான்கிரீட் பணிகள் அமைக்கப்பட்டு வருவதை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அருகில் மாவட்ட கலெக்டர் சமீரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் உள்ளனர்.



