நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பேரூராட்சிக் குட்பட்ட ஒரசோலை பகுதியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை மாவட்ட கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடன் துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) பாலுசாமி உட்பட அரசுத் துறை அலுவலர்கள் பலர் உள்ளனர்.