fbpx
Homeபிற செய்திகள்கிராவிட்டி கம்ப்யூட்டர்ஸ் துவக்க விழா

கிராவிட்டி கம்ப்யூட்டர்ஸ் துவக்க விழா

கோவை பீளமேடு பாரதி காலனியில் கிராவிட்டி கம்ப்யூட்டர்ஸ் என்ற பன்முக தொழில்நுட்ப ஷோரூமை ஸ்ரீ ஜெயேந்திரா குழும நிறு வனங்களின் தலைவர் தனலட்சுமி ஜெய்சந்தர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் எஸ்பிஐ துணைப் பொது மேலாளர் பாஸ்கரன், ரூட்ஸ் இணை நிர்வாக இயக்குநர் டாக்டர் எஸ்.சந்திரசேகர் மற்றும் ஷோரூம் பங்குதாரர்கள் கிருஷ்ணா, பாலா ஆகியோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img