fbpx
Homeபிற செய்திகள்கன்னியாகுமரியில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் போட்டிகளில் வென்றோருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா

கன்னியாகுமரியில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் போட்டிகளில் வென்றோருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் அரவிந்த் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் மாவட்ட அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

உடன் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் (பொ) ரெசினாள் மேரி உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img