fbpx
Homeபிற செய்திகள்‘எனது குப்பை எனது பொறுப்பு’ ஏற்காட்டில் விழிப்புணர்வு கூட்டம்

‘எனது குப்பை எனது பொறுப்பு’ ஏற்காட்டில் விழிப்புணர்வு கூட்டம்

ஏற்காடு பஞ்சாயத்து அனைத்து கிராமங்களையும் தூய்மையான கிராமங்களாக மாற்றுவதற்காக “எனது குப்பை எனது பொறுப்பு” கூட்டம் நடைபெற்றது.

ஏற்காடு பஞ்சாயத்து தலைவர் சிவசக்தி தலைமை வகித்தார், துணை தலைவர் பாலு முன்னிலையில் ஏற்காடு லாங் கில்பேட்டை அந்தோணியார் கோயில் சமுதாய கட்டிடத்தில் ஊர் பொதுமக்கள், இளைஞர்களுக்கு குப்பைகளை தரம் பிரித்து கொடுப்பது, எனது குப்பை எனது பொறுப்பு குறித்தும், டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க தெருக்களை சுகாதாரமாக வைத்து கொள்வது குறித்து விளக்கினர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை 9வது வார்டு உறுப்பினர் அம்முராஜா செய்து இருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img