கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல் 2021க்கான வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
உடன் மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா, மாமன்ற செயலர் அமுல்ராஜ், உதவி வருவாய் அலுவலர் செந்தில்குமார் இரத்தினம் ஆகியோர் உள்ளனர்.