Homeபிற செய்திகள்உபகரணங்களை வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பும் பணியினை தேர்தல் பார்வையாளர் ஆய்வு

உபகரணங்களை வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பும் பணியினை தேர்தல் பார்வையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ராம்நகரில் உள்ள ரங்கநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல் 2022 முன்னிட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள்,வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படவுள்ள உபகரணங்களை வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பும் பணியினை கோவை மாவட்டத்திற்கான தேர்தல் பார்வையாளர் கோவிந்த ராவ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்தபடம்.

படிக்க வேண்டும்

spot_img