நீலகிரி மாவட்டம். உதகை நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவுள்ள பொங்கல் பரிசு தொகுப்புகளை மாவட்ட கலெக்டர் அம்ரித் பார்வையிட்டார்.
உடன் நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் ஜோதிபாசு, மாவட்ட வழங்கல் அலுவலர் பூபதி உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உள்ளனர்.



