Homeபிற செய்திகள்உதகை கூட்டுறவு பண்டகசாலையில் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கிய அமைச்சர் கா.ராமச்சந்திரன்

உதகை கூட்டுறவு பண்டகசாலையில் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கிய அமைச்சர் கா.ராமச்சந்திரன்

உதகை கூட்டுறவு பண்டகசாலையில் இன்று நடந்த விழாவில், தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பை பயனாளிகளுக்கு வழங்கி, திட்டத்தை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.

நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 2,20,497 குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.

படிக்க வேண்டும்

spot_img