fbpx
Homeபிற செய்திகள்ஈரோடு:நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக்கூட்டம்

ஈரோடு:நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக்கூட்டம்

மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. உடன் மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ஜெகதீசன். செல்வராஜ் (தேர்தல்) உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img