நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், இந்திய அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான வாள் விளையாட்டு போட்டி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் நடைபெற்றது.
இதில் நாமக்கல் மாவட்ட மாணவர்கள் கலந்து கொண்டு 4 தங்கம், 3 வெள்ளி பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த புள்ளிகளில் இரண்டாம் இடத்திற்கான கோப்பையை கைப்பற்றினார்கள். அதனை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி சிங்கிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்கள்.



