fbpx
Homeபிற செய்திகள்இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான வாள் போட்டியில் கலந்து பதக்கம் வென்ற நாமக்கல் மாணவர்கள் கலெக்டரிடம்...

இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான வாள் போட்டியில் கலந்து பதக்கம் வென்ற நாமக்கல் மாணவர்கள் கலெக்டரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், இந்திய அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான வாள் விளையாட்டு போட்டி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் நடைபெற்றது.

இதில் நாமக்கல் மாவட்ட மாணவர்கள் கலந்து கொண்டு 4 தங்கம், 3 வெள்ளி பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த புள்ளிகளில் இரண்டாம் இடத்திற்கான கோப்பையை கைப்பற்றினார்கள். அதனை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி சிங்கிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்கள்.

படிக்க வேண்டும்

spot_img