fbpx
Homeபிற செய்திகள்வாலிபர் திருவிழா கால்பந்து போட்டி: கிறிஸ்து நாதர் ஆலய அணி முதலிடம்

வாலிபர் திருவிழா கால்பந்து போட்டி: கிறிஸ்து நாதர் ஆலய அணி முதலிடம்

சிஎஸ்ஐ கிறிஸ்து நாதர் ஆலயம் சார்பில் நடந்த வாலிபர் திருவிழாவின்(Youth Festival -2025) ஒரு பகுதியாக கோவை திருமண்டல இளைஞர்களுக்கு இடையே கால்பந்து போட்டி நடைபெற்றது.


இதில் கிறிஸ்து நாதர் ஆலயம் அணி முதலிடம் பெற்றது.. இரண்டாவது இடத்தை ஆலந்துறை கிறிஸ்து நாதர் ஆலயம் பெற்றது.


வெற்றி பெற்ற வீரர்களுக்கு ஆயர் ராஜேந்திரகுமார், ஆலய பொருளாளர் காட்வின்கோயில், வெர்ஜினியா அருள், ஜாஸ்மின், ஆடம் அப்பாதுரை, ஆல்வின், ஜெபகிங் ஆகி யோர் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img