Homeபிற செய்திகள்இளைஞர் காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்

இளைஞர் காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்

தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளராக ஈரோடு N. ஆரிப் அலி நியமனம்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை  நல்லாசியுடன் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் லெனின் பிரசாத் N. ஆரிப் அலி நியமனம் செய்துள்ளார்.

நியமனம் செய்யப்பட்ட N.ஆரிப் அலி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான இ.வி.கே.எஸ் இளங்கோவன் அவரது இல்லத்தில் சந்தித்து பொன்னாடை அணிவித்து ஆசி பெற்றார். அவர்களுடன் கட்சி நிர்வாகிகள் சங்கு நகர் சதாம் உசேன், அபிலாஷ், மாலிக், நவீன், ரஃபீக், நவீன் ஆகியோர் உடன் இருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img