fbpx
Homeபிற செய்திகள்யூனியன் பேங்க் ஆப் இந்தியா கோவை மண்டல அலுவலகத்தில் யோகா தினம் அனுசரிப்பு

யூனியன் பேங்க் ஆப் இந்தியா கோவை மண்டல அலுவலகத்தில் யோகா தினம் அனுசரிப்பு

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கோவை ராமநாதபுரம், புலியகுளம் ரோட்டிலுள்ள யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் மண்டல அலுவலகத்தில் யோகா தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் கோவை மண்டல தலைவர் திரு.எஸ்.ஏ.ராஜ்குமார், கோவை பிராந்தியத் தலைவர் எஸ்.எஸ்.லாவண்யா, அதிகாரிகள் மற்றும் வங்கி ஊழியர்கள் யோகாசனங்களை செய்து அசத்தினர்.

படிக்க வேண்டும்

spot_img