சிலம்பாலயா விளையாட்டு மற்றும் பொது நல அறக்கட்டளை சார்பில் 12 ஆம் ஆண்டு இலவச சிலம்பம் பயிற்சி முகாம் நிறைவு விழாவில் வேல் முத்து மாரியம்மன் கோவில் தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் நல்லசிவம், உடற்கல்வி ஆசிரியர் ரங்கநாதன், சிலம்பாலயா நிறுவனர் செல்வக்குமார் ஆசான் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினர். அருகில் ஆசிரியர் சுதா உள்ளிட்டோர்.