கரூர் மாவட்டம், தாந்தோணி ஊராட்சி ஒன்றியம் பாகனத்தம், வெடிக்காரன்பட்டி குளத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியை மாவட்ட கலெக்டர் தங்கவேல் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
உடன் திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) ஸ்ரீலேகா தமிழ்செல்வன் ஆகியோர் உள்ளனர்.