fbpx
Homeபிற செய்திகள்மகளிர் கிக் பாக்ஸிங் போட்டியில் தங்கம் வென்ற ஈரோடு மாணவிகள்

மகளிர் கிக் பாக்ஸிங் போட்டியில் தங்கம் வென்ற ஈரோடு மாணவிகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் ஞாயிறன்று எஸ் டிஏடி ஸ்டேடியத்தில் அஸ்மிதா கேலோ இந்தியா கிக் பாக்ஸிங் மகளிர் போட்டி, ஓல்ட், ஜூனியர், ஜூனியர் அண்ட் சீனியர் போட்டிகளாக நடைபெற்றது.

இதில் ஈரோடு மாவட்டத்திலிருந்து நான்கு மாணவிகள் கலந்து கொண்டனர். மூன்று பேர் தங்கமும் ஒரு மாணவி வெண்கலமும் பரிசு பெற்றனர்.

இந்த மாணவிகளை ஈரோடு மாவட்ட கிக் பாக்சிங் சங்கத்தின் பொதுச் செயலாளரும் தலைமை பயிற்சியாளரும் ஏ.யூசுப் தலைமையில் சென்றனர்.

வெற்றி பெற்ற மாணவிகளை ஈரோடு மாவட்ட கிக் பாக்ஸிங் சங்கத்தின் தலைவரும் முன் னாள் எம்எல்ஏவுமான கே.தென்னரசு மற்றும் சங்கத்தின் நிர்வாகிகள் பாராட்டினர்.

படிக்க வேண்டும்

spot_img