fbpx
Homeபிற செய்திகள்விருதுநகர் பி.எம் ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா விளையாட்டு விழா

விருதுநகர் பி.எம் ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா விளையாட்டு விழா

விருதுநகர் பி.எம் ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா விளையாட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக அருப்புக்கோட்டை ஏடிஎஸ்பி மதிவாணன் பங்கேற்று உரையாற்றினார்.
தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பம் சுற்றுதல், மாணவர்களின் நடனம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது .பள்ளி மாணவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிக்காட்டினர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளை ஏஎஸ்பி மதிவாணன் வழங்கினார். பள்ளி முதல்வர் இலட்சுமி நாராயணன் வழிகாட்டுதலில் சிறப்பாக நடைபெற்றது.

படிக்க வேண்டும்

spot_img