fbpx
Homeபிற செய்திகள்மாணவர் சங்கக்குழு பதவியேற்பு விழா

மாணவர் சங்கக்குழு பதவியேற்பு விழா

ஈரோடு, விஇடி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர் சங்கக்குழு பதவியேற்பு விழா நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக ஓய்வுபெற்ற கடற்படை விமானி மற்றும் குழுத்தேர்வு அதிகாரி லெப்டினன்ட் கமாண்டர் எஸ்.விமல்ராஜ் சிறப்புரை வழங்கினர்.

கல்லூரி செயலர் எஸ்.டி. சந்திரசேகர், நிர்வாகி ச.பால சுப்பிரமணியன், முதல்வர் வெ.ப.நல்லசாமி, டீன் எஸ்.லோகேஷ்குமார், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மைய இயக்குநர் முனைவர் பொ.மா.பழனிச்சாமி வாழ்த்துரை வழங்கினர்.

படிக்க வேண்டும்

spot_img