fbpx
Homeபிற செய்திகள்வெள்ளலூர் குளக்கரையில் பட்டாம்பூச்சி பூங்கா

வெள்ளலூர் குளக்கரையில் பட்டாம்பூச்சி பூங்கா

கோவை, வெள்ளலூர் குளக்கரையில் பல்லுயிர் சூழலை மேம்படுத்தவும், பட்டாம்பூச்சி இனங்களை பாதுகாக்கவும், மாணவர்கள் பொது மக்களுக்கு பல்லுயிர் சூழல் பற்றிய விழிப்புணர்வை கொண்டு செல்லவும் பட்டாம்பூச்சி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img