fbpx
Homeபிற செய்திகள்மகளிர் உரிமைத்தொகை முகாம்களை பார்வையிட்ட வால்பாறை நகரமன்ற தலைவர்

மகளிர் உரிமைத்தொகை முகாம்களை பார்வையிட்ட வால்பாறை நகரமன்ற தலைவர்

வால்பாறையில், கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 வழங்கும் திட்டத்திற்கான பயனாளிகள் தேர்வு முகாம் பல இடங்களில் நடைபெற்றது. இந்த முகாம்களை நகர மன்ற தலைவர் அழகு சுந்தர் வள்ளி செல்வம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


வால்பாறை காலேஜ், சமுதாயக்கூடம், வால்பாறை வட்டாட்சியர் அலுவலகம், சிஎஸ்ஐ சர்ச், துளசி அம்மாள் திருமண மண்டபம், தூய இருதய பெண்கள் மேல்நிலை பள்ளி ஆகிய அனைத்து இடங்களில் நடந்த முகாம்களை அவர் பார்வையிட்டார்-.
அவருடன் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் செல்வம், நகர் மன்ற உறுப்பினர் அன்பரசன், உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த மகேந்திரன், பாண்டியராஜன் சிடிசி சுப்பிரமணியம் ஆகியோரும் சென்றிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img