fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலக மைதானத்தில் பள்ளிப் பேருந்துகளை ஆய்வு செய்த கலெக்டர்

தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலக மைதானத்தில் பள்ளிப் பேருந்துகளை ஆய்வு செய்த கலெக்டர்

தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலக மைதானத்தில் பள்ளிப் பேருந்துகளை மாவட்ட ஆட்சித்தலைவர்செந்தில்ராஜ் இன்று (13ம் தேதி) பார்வையிட்டு வாகனத்தில் மாணவர்களின் பாதுகாப்பிற்கான வசதிகள் சரியாக உள்ளனவா என ஆய்வு மேற்க்கொண்டார்.

உதவி ஆட்சியர் கௌரவ் குமார், தூத்துக்குடி நகர துணை காவல் கண்காணிப்பாளர் சத்யராஜ், தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம் ஆகியோர் உடன் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img