fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடியில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பாக பொங்கல் பரிசுத் தொகுப்பு

தூத்துக்குடியில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பாக பொங்கல் பரிசுத் தொகுப்பு

தூத்துக்குடியில் 1200 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பாக தலா 1,750 ரூபாய் மதிப்பிலான பொங்கல் பரிசுத் தொகுப்பு திமுக இளைஞரணி துணைச் செயலாளர் வழக்கறிஞர் ஜோயல் வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img