fbpx
Homeபிற செய்திகள்கோவையில் இணைப்புச் சாலையை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவையில் இணைப்புச் சாலையை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் சரவணம்பட்டி முதல் துடியலூர் செல்லும் வழியில் சத்தி சாலை சென்றடையும் இணைப்புச் சாலையை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

உடன் காவல்துறை உதவி ஆணையர் (போக்குவரத்து) சிற்றரசு, வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், நகரமைப்பு அலுவலர் குமார், உதவி பொறியாளர் சக்திவேல் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img