திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த தென்பள்ளிபட்டு அரவிந்தர் வேளாண்மை தொழில் நுட்பக்கல்லூரியில் பயிலும் இறுதி ஆண்டு மாணவிகள் கிராம வேளாண் பணி அனுபவ திட்டத்தின் கீழ், போளூர் அருகே திருசூர் ஊராட்சியில் கிராமபுற பங்கேற்பு மதிப்பீட்டு விழா, ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது.