fbpx
Homeபிற செய்திகள்திருப்பூரில் டார்லிங் ஹோம் அப்ளையன்ஸ் புதிய கிளை திறப்பு

திருப்பூரில் டார்லிங் ஹோம் அப்ளையன்ஸ் புதிய கிளை திறப்பு

திருப்பூர் அவிநாசி சாலையில் டார்லிங் ஹோம் அப்ளையன்ஸ் நேற்று தனது 164 வது கிளையை திருப்பூர் அனுப்பர்பாளையம் புதூரில் துவங்கியுள்ளது.

திறப்பு விழாவை முன்னிட்டு தீபாவளி சலுகையை மிஞ்சும் அளவிற்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

இதில் சிறப்பு அழைப்பாளராக திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், முன்னாள் தயாரிப்பாளர் சங்க தலைவர் ஸ்ரீ சக்தி திரையரங்க உரிமையாளர் சத்தி சுப்பிரமணியம், கிட்ஸ் கிளப் பள்ளி தாளாளர் மோகன் கார்த்திக், மாநகராட்சி மண்டல தலைவர் உமா மகேஸ்வரி சிட்டி வெங்கடாசலம், பகுதி செயலாளர் ராமதாஸ், மாமன்ற உறுப்பினர் அனுசுயா தேவி சண்முகசுந்தரம், திமுக நிர்வாகி சிவபாலன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று குத்துவிளக்கேற்றி சிறப்பித்தனர் வருகை தந்த அனைவரையும் டார்லிங் குரூப் சார்பில் அஜித் குமார், செல்வி அஜித் குமார், அர்ச்சனா, அரவிந்த் ஆகியோர் வரவேற்று நன்றி தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img